Entertainment
வலிமை டீசர் எப்போ வருது தெரியுமா
வலிமை பட அப்டேட் பற்றி தல அஜீத் ரசிகர்கள் பார்ப்பவர்களிடம் எல்லாம் கேட்டது தனிக்கதை. இப்போ ஒரு வழியாய் வலிமை அப்டேட் வந்துவிட்டது. அடுத்த பெரிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது.
