வலிமைக்கு இவ்வளவு மாஸா

16

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த வாரம் முக்கியமான பல இடங்கள் கோவில்கள்,சுற்றுலாதலங்கள் திறக்கப்பட்ட நிலையில் தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை.

அப்படி தியேட்டர்கள் திறந்த உடன் தியேட்டரில் நீங்கள் பார்க்க விரும்பும் முதல் படம் எது என அஜீத் நடித்த வலிமை, ரஜினியின் அண்ணாத்தே, சசிக்குமாரின் எம்.ஜி.ஆர் மகன், நயன் தாரா நடிக்கும் நெற்றிக்கண், சிவகார்த்திகேயனின் டாக்டர் போன்ற படங்களை குறிப்பிட்டு ஒரு முன்னணி தினசரியின் இணையப்பக்கத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது வரை வந்த ஓட்டுக்கள் அடிப்படையில் அனைத்தையும் மீறி வலிமையே முதலிடம் பிடித்துள்ளது. ரஜினியின் அண்ணாத்தே கூட இதற்கு அடுத்த இடத்தைதான் பிடித்துள்ளது.

மற்ற படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்படவில்லை.

பாருங்க:  வலிமை போஸ்டரால் மகிழ்ச்சிக்கடலில் ரசிகர்கள்
Previous articleகாமெடி நடிகராக அறிமுகமாகும் ப்ராங்ஸ்டர் ராகுல்
Next articleநடிகை ரேவதியின் பிறந்த நாள் இன்று