அஜீத்குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் கடந்த வியாழனன்று வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் இடைவேளையின்போது வரும் சண்டைக்காட்சிகள் அதிபயங்கரமாக இருந்தது.
இந்த சண்டைக்காட்சிகளை அமைத்தவர் சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன்.
இவர் அந்த சண்டைக்காட்சிகளை அமைத்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.