Entertainment
வெளியானது வலிமை அம்மா பாடல்
அஜீத் நடித்துள்ள வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அந்த படத்தின் அம்மா பாடல் இன்று வெளியாகியுள்ளது.யுவனின் இசையில் வெளியாகி இருக்கும் இந்த பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு அஜீத் ரசிகர்களிடம் நிலவுகிறது.
