- Homepage
- cinema news
- இன்று நடக்கும் வலிமை நிகழ்ச்சியில் அஜீத் பங்கேற்கிறாரா?
இன்று நடக்கும் வலிமை நிகழ்ச்சியில் அஜீத் பங்கேற்கிறாரா?
TN News Reporter
Posted on
அஜீத் நடிப்பில் வலிமை திரைப்படம் வரும் 24ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாக மூன்று நாட்களே உள்ளதால் இப்படம் பற்றிய ப்ரமோஷன்கள் அதிகமாக உள்ளது.
இன்று பெங்களூரில் இப்படத்தின் ஸ்பெஷல் ஈவண்ட் ஒன்று நடக்கிறது. பொதுவாக அஜீத் தன் படம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார்.
இன்று இரவு 7மணியளவில் பெங்களூருவில் நடக்கும் வலிமை சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது
இந்த நிகழ்ச்சியில் அஜீத் பங்கேற்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.