காதலர் தினம் காதலனுடன் நயன் தாரா வாழ்த்து செய்தி

21

இயக்குனர் விக்னேஷ் சிவனை நடிகை நயன் தாரா காதலிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். கடந்த 5 வருடத்துக்கும் மேலாக காதலித்து வரும் இந்த ஜோடிதான் திரையுலகின் நம்பர் 1 நட்சத்திட காதல் ஜோடி.

விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் என்றாலும், நயன் தாராவுக்கு பிறந்த நாள் என்றாலும் இருவரும் எங்காவது வெளியூர் அல்லது வெளிநாடு பறந்து விடுவார்கள். இருவரும் சேர்ந்து சுற்றும் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

தற்போதைய காதலர் தினத்துக்கு பாரம்பரிய உடையில் நிற்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து சொல்லியுள்ளார் நயன் தாரா.

https://twitter.com/NayantharaU/status/1360869356868038663?s=20

பாருங்க:  அவனுக்கெல்லாம் ஒரு லட்சம் ஓட்டா? -யாரை சொல்கிறார் மூடர் கூடம் நவீன்?