சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தேன். இப்படம் வருவதற்கு முன்பே பல விருதுகளை இப்படம் குவித்தது. தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு மலை கிராமத்தில் கார்ப்பரேட் தடம் பதித்தால் என்ன நடக்கும் என்பதை இப்படம் சொல்லி இருந்தது.
இப்படம் தாமதமாகவே திரையரங்குகளுக்கு வந்தது. தற்போது ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தை பலரும் பாராட்டியிருந்த நிலையில் இயக்குனர் கணேஸ் விநாயகத்தை கவிப்பேரரசு வைரமுத்துவும் நேரில் பாராட்டியுள்ளார்.
ஐயா தேன் திரைப்படம் பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டு பாராட்டிய தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் மிக்க மகிழ்ச்சி 🎉💐🙏❤️❤️❤️@SonyLIV @divomovies @thaen_tharunsk @editorkishore @abarnathi21 @mynnasukumar @onlynikil @kayaldevaraj pic.twitter.com/UuR0EQOIt9
— ganesh vinayakan (@ganeshvinayakan) July 3, 2021