cinema news
வைபவுக்கு வெங்கட் பிரபுவின் பாராட்டு
ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், மலேசியா டூ அம்னீசியா இந்த படம் நல்லதொரு கலகலப்பு படமாக உருவாகி இருக்கிறது.
ஜீ5 ஓடிடியில் இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை பார்த்த வைபவின் நண்பரும் இயக்குனருமான வெங்கட் பிரபு வைபவை பாராட்டியுள்ளார்.
உனக்கு என்று நல்ல கதாபாத்திரத்தை ராதா மோகன் சார் எழுதிருக்காரு என வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார்.