வைபவ் நடிக்கும் பபூன்

59

சென்னை 6000028, கோவா, ஹலோ நான் பேய் பேசுறேன் என பல படங்களில் நடித்தவர் நடிகர் வைபவ். இவர் நடிப்பில் புதியதாக உருவாக இருக்கும் படம் பபூன். தெருக்கூத்தில் சீரியஸான புராண நாடகங்களுக்கு நடுவில் வந்து காமெடி செய்து விட்டு செல்பவரைத்தான் பபூன் என சொல்வர்.

அது போல ஒரு கெட் அப்தான் பர்ஸ்ட் லுக்காக வெளியாகியுள்ளது. வைபவ் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

அனகா இப்பட கதாநாயகியாக நடிக்கிறார். அசோக் வீரப்பன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பாருங்க:  கமல் லோகேஷ் கூட்டணி புதிய படத்தின் டீசர் தேதி அறிவிப்பு
Previous articleமுகிலன் மீண்டும் கைது
Next articleசெண்பகவல்லி அம்மன் கோவிலில் சசிகலா தரிசனம்