வடிவேல் காமெடிப்பட இயக்குனர் படத்தில் நயன்தாரா

28

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருப்பவர் நயன் தாரா. தமிழகத்தில் எந்த ஒரு கதாநாயகியும் இவ்வளவு வருடங்கள் சினிமாவில் இருந்து முன்னணி நாயகியாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்ததில்லை. நயன் தாரா நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அவர்தான் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் , போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வடிவேலுவை நாயகனாக வைத்து, தெனாலிராமன், எலி படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

பாருங்க:  ரஜினியோடு ஜோடி சேரும் நயன்தாரா? - கசிந்த செய்தி
Previous articleமுதல்வர் ஆனவுடன் ஸ்டாலின் சென்ற சைக்கிள் பயணம்
Next articleபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் எதில் ரிலீஸ் ஆகிறது