தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் எனும் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்தை பற்றிய அப்டேட்டாக புதிதாக ஒரு அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
அது இதுதான் எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரியா சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும் என்று கலைபுலி எஸ். தானு
தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்!!! தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

