உலகம் முழுவதும் கொரோனா எனும் பெரும் தொற்று பரவியது. இதை தடுக்க வழி தெரியாத நிலையில் உலகெங்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
தடுப்பூசி போடுவது அடிப்படை உரிமைகளின்படி கட்டாயம் இல்லை என்றாலும் நோய் பரவுவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உலகெங்கிலும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கனடாவில் இது தொடர்பான போராட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
தற்போது பிரான்சிலும் இது தொடர்பான போராட்டங்கள் வேகமாக பரவி வருகின்றன.