உதயநிதியின் முதல்வர் பற்றிய பேச்சு- கஸ்தூரியின் பதில்

72

உதயநிதி ஸ்டாலின் சமீபமாக தேர்தலை மனதில் வைத்து ஊரெங்கும் பிரச்சாரத்திற்காக அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள உதயநிதி, முதல்வர் எடப்பாடியை விமர்சித்துள்ளார்.

எடுபுடி என்று பொருள்படும்படியான விமர்சனங்களை வைத்துள்ள அவர் டெட்பாடி என்றும் அப்படித்தான சசிகலா காலில் விழுந்து கிடந்திங்க எனவும் விமர்சித்துள்ளார்.

இதை பார்த்து எப்போதும் அதிரடிக்கு பெயர் போன கஸ்தூரி ஒரே ஞாபகம்தான் போலருக்கு என விமர்சித்துள்ளார்.

பாருங்க:  திடீரென உருவான பெரிய பள்ளம் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி
Previous articleவிவேக்குக்கு பிடித்தது என்ன
Next articleமம்முட்டி நடிக்கும் படம்