உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் குறித்து கமல்

22

கடந்த 1982ல் வெளிவந்த சிம்லா ஸ்பெஷல் படத்தில் வெளிவந்த உனக்கென்ன மேலே நின்றாய் பாடலை யாராலும் மறக்க முடியாது. எஸ்.பி.பி பாடிய இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார்.

சமீபத்தில் ஜூன் 4ம் தேதி மறைந்த எஸ்.பி.பியின் பிறந்த நாளை ஒட்டி அந்த பாடல் குறித்து மனம் திறந்துள்ளார் கமல் அவர் கூறியது.

அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’

பாருங்க:  தெனாலிக்கு வயது 20
Previous articleதன் குடும்பம் தந்தை குறித்து அருண் விஜய் பெருமிதம்
Next articleமலர் டீச்சர் குறித்த கேள்விக்கு இயக்குனர் பிரேமம் இயக்குனர் பதில்