Connect with us

உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பாடிய சித் ஸ்ரீராம்- வைத்து செய்யும் இணையவாசிகள்

Entertainment

உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பாடிய சித் ஸ்ரீராம்- வைத்து செய்யும் இணையவாசிகள்

அந்த காலம் மட்டுமல்லாமல் இந்த காலம் எந்த காலத்திலும் கேட்க கூடிய ஒரு பாடல் கர்ணன் படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடல் இந்த பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் கர்நாடிக் கலந்து பாடுகிறேன் என பாடியுள்ளார்.

இந்த பாடல் கேட்க அவ்வளவு நன்றாக இல்லை ஒரிஜினல் பாடலின் தன்மையை அவர் கெடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பாடல் வீடியோவை வைத்து இரண்டு நாட்களாக நெட்டிசன்கள் சித் ஸ்ரீராமை வைத்து செய்து வருகின்றனர்.

பாருங்க:  மம்முட்டி மோகன்லாலுக்கு கோல்டன் விசா

More in Entertainment

To Top