Latest News
தமிழக அரசின் உக்ரைன் மீட்பு பணி குழு- டெல்லி சென்று பஜ்ஜி சாப்பிடத்தான் – அண்ணாமலை
சமீப காலமாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடும் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மாட்டிக்கொண்டுள்ள இந்திய மக்களை மீட்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்து இதுவரை பல ஆயிரம் பேரை மீட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசும் உக்ரைன் மாணவர்களை மீட்க தனி குழு அமைத்தது. இந்திய அரசு மீட்கும்போது தனியாக ஏன் தமிழக அரசு குழு அமைத்துள்ளது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கி தவித்த மாணவர்களை மத்திய அரசு மீட்டுள்ள நிலையில், தமிழக அரசு 3 கோடி ரூபாய் மீட்பு பணிக்கு செலவு செய்திருப்பது, அமைச்சர்கள் டெல்லி சென்று பஜ்ஜி சாப்பிட்ட செலவுதான் அது என பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.