Entertainment
பிறந்த நாளை முன்னிட்டு தந்தையிடம் ஆசி பெற்ற உதயநிதி
முதல்வர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் நடிகரான உதயநிதியின் பிறந்த நாள் இன்று. இதனால் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இன்று ஆசி பெற்றார்.
சமூகநீதி திட்டம்-மாநில சுயாட்சி-பேரிடர் நிவாரணம்… என முதலமைச்சர்களில் முதல்வராய் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் தலைவர்
அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துபெற்றேன்.
தலைவர் அவர்களின் வழியில் கழகம் மென்மேலும் வலுப்பெற தொடர்ந்து உழைப்போம். நன்றி என டுவிட் இட்டுள்ளார்.
