சினிமாவுக்கு மீண்டும் வருவிங்களா- உதயநிதி ஸ்டாலினின் பதில்

54

தமிழ் சினிமாக்கள் பலவற்றில் நடித்தவர் திரு. உதயநிதி ஸ்டாலின். ஸ்டாலினின் மகனான இவர்தான் தற்போது திமுக இளைஞரணி தலைவராக உள்ளார். இவர் தேர்தலில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, சமீப காலமாக நீங்கள் படங்களில் நடிக்கவில்லையே திரும்ப நடிப்பீர்களா என்பதே அந்த கேள்வி அதற்கு பதிலளித்த உதயநிதி,

நான் இப்போதும் திரைத்துறையில்தான் இருக்கிறேன். ரிட்டையர் ஆகிவிட்டு அரசியலுக்கு வரவில்லை. இப்பவும் 3,4 படங்கள் உள்ளன. அதைப் போய் முடிக்க வேண்டும். கண்டிப்பாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டால் கூடுதல் கவனம் என்னைத் தேர்வு செய்த மக்களுக்காகச் செய்வேன். சினிமா என் தொழில். அரசியல் எனக்குப் பிடித்தது. என கூறியுள்ளார்.

பாருங்க:  மாப்பிள்ளை படத்தில் டயலாக்கை மாற்றி சொதப்பிய நிழல்கள் ரவி- ரஜினி சொன்ன ஐடியா
Previous articleமறக்க முடியாத விகே ராமசாமி
Next articleதளபதி 65ல் விஜய்க்கு ஜோடி புதிய அப்டேட்