தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் மகன் உதயா. இவரது சகோதரர்தான் பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய். உதயா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்தும் படம் பெரிய பெயர் பெறுவதில்லை.இவர் நடித்த திருநெல்வேலி படம் மட்டும் ஓரளவு பேசப்பட்டது.
இருந்தாலும் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். சில வருடங்கள் முன்பு கூட உத்தரவு மஹாராஜா என்ற வித்தியாசமான படத்தில் நடித்தார் இருப்பினும் படம் ஓடவில்லை.
தற்போது 48ஹவர்ஸ் என்ற பரபரப்பான படத்தில் இவர் நடித்து வருகிறார். அப்துல் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
Presenting the First Look of #JaeshanStudios #SachinCinemas #CharismaticCreations
@ACTOR_UDHAYAA in #48Hours
Designer #JAAbdhul Debuting as director @manisweb @GOPINATHJAGADE2 @narenbalakumar @Sanlokesh #Sambath #Mothilal #Ilias @onlynikil#NikilMurukan #NMNews23 #NM pic.twitter.com/1s4G88MSjR— Nikil Murukan (@onlynikil) December 10, 2020