வரலாற்று சந்திப்புகள்- அதிமுகவை கலாய்க்கும் உதயநிதி

வரலாற்று சந்திப்புகள்- அதிமுகவை கலாய்க்கும் உதயநிதி

இன்று அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த பஞ்சாயத்துகள் இன்றோடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து தங்களுக்குள்ளேயே சந்தித்து பேசி வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டிலும், முதல்வர் வீட்டிலும், அடிக்கடி கூட்டங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக அமைச்சர் முனுசாமி எல்லா அமைச்சர்களிடமும் தொடர்ந்து பேசி இருக்கிறார்.

இதை உதயநிதி தன்னுடைய பாணியில் கலாய்த்து இருக்கிறார். இது தொடர்பான அவரின் மீம்ஸ்.