தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக மாவட்ட எஸ்.பியாக பணியாற்றுபவர் அரவிந்தன். இவர் முன்பு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாகவும் தற்போது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாகவும் பணியாற்றி வருகிறார்.
இவரின் சகோதரர் அபிநந்தன் அவரும் ஐபிஎஸ் அதிகாரியாக டெல்லியில் இருக்கிறார்.
இவர்கள் இருவரும் இரட்டையர்கள் என தெரிய வருகிறது.
இதை ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனே வெளியிட்டுள்ளார்.