தூத்துக்குடியில் கொடூரம் கண்டெய்னர் விழுந்து தொழிலாளி பலி

தூத்துக்குடியில் கொடூரம் கண்டெய்னர் விழுந்து தொழிலாளி பலி

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலையோரம் இருந்த கண்டெய்னர் பெட்டிகளை கிரேன் மூலம் அகற்றியபோது கிரேன் தவறாக இயக்கப்பட்டதில் பெட்டியை ஏற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மீது கண்டெய்னர் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு தொழிலாளி காயமடைந்தார்.