Latest News
படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா-முதல்வர் எடப்பாடி மீது தினகரன் பாய்ச்சல்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் அமலில் உள்ளது. சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள இரண்டு மேம்பாலங்களை முதல்வர் நேரடியாக திறந்து வைத்தபோது விழாவில் பெரும்பாலான கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தினகரன் முதல்வரை கடுமையாக சாடியுள்ளார்.
ஏன் அந்த மேம்பாலங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க கூடாதா? படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா என முதல்வர் எடப்பாடியை கடுமையான முறையில் பேசியுள்ளார் தினகரன்.