சார்பட்டாவுக்காக ட்ரம்ப் கார்டே உருவாக்கிட்டாங்க

சார்பட்டாவுக்காக ட்ரம்ப் கார்டே உருவாக்கிட்டாங்க

குத்துச்சண்டை வீரர்களை வைத்து அவர்கள் பெற்ற பாய்ண்ட்ஸை வைத்தும் ட்ரம்ப் கார்ட்ஸ் எனும் கார்டுகள் வருவதுண்டு. அதை வைத்து சிறு வயதில் விளையாடிய நியாபகம் பலருக்கும் இருக்கும்.

அதுபோல சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை படம் என்பதால் அதை வைத்தும் ட்ரம்ப் கார்டுகள் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆனால் இதை வைத்து விளையாட முடியுமா என தெரியவில்லை.