புலிக்குத்தி பாண்டி படத்தின் டி.ஆர்.பி

22

கடந்த வாரம் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலையொட்டி புதிய திரைப்படமாக சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் சன் டிவியிலும் புலிக்குத்தி பாண்டி படம் வெளியானது. தியேட்டரில் வெளியாகாமல் டிவியிலேயே நேரடியாக வெளியிடப்பட்ட படம் இது.

முதல் முறையாக ஒரு பெரிய ஹீரோவின் படம் இது போல வெளியிடப்படுவது முதல்முறையாகும். இருப்பினும் படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. ஹீரோ விக்ரம் பிரபு இறந்து விட கதாநாயகியான லட்சுமி மேனன் க்ளைமாக்ஸில் பலரை தூக்கி போட்டு பந்தாடி வில்லன் ஆர்.கே சுரேஷ் உள்ளிட்டோரை ஒழித்து கட்டுவதுதான் கதை.

இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் படத்துக்கு மக்களிடம் கிடைத்த டி.ஆர்.பி ரேட்டிங்கை விக்ரம் பிரபு வெளியிட்டுள்ளார்.

அதன்படி டி.ஆர்பி புள்ளிகள் 17.05 இப்படம் பெற்றுள்ளது.

https://twitter.com/iamVikramPrabhu/status/1352285428984868864?s=20

பாருங்க:  கமல்ஹாசனை சந்தித்த அந்தகாரம் டீம்- புகைப்படங்கள்