Connect with us

அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Corona (Covid-19)

அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

கொரோனா பிரச்சினைகளால் இன்று முதல் உள்ளூரில் ஒரு இடத்திற்கு செல்வதற்கே இ பதிவு தேவை என சொல்லப்பட்டதால் இன்று முதல் சாலைகளில் சுற்றி திரியும் வாகனங்களை எல்லாம் போலீஸ் தடுத்து நிறுத்தினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பல வாகன ஓட்டிகள் போலீசாருடன் சண்டையிட்டனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து நீண்ட தூரம் வாகனங்கள் நின்றன.

More in Corona (Covid-19)

To Top