Connect with us

இன்று வலிமை திரைப்படம் ரிலீஸ்- அஜீத் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க

Entertainment

இன்று வலிமை திரைப்படம் ரிலீஸ்- அஜீத் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க

உலகமெங்கும் ஏகே என அழைக்கப்படக்கூடிய நடிகர் அஜீத்குமார் நடித்த வலிமை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் அஜீத்குமார், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சிறப்புகாட்சிகள் காலை 4 மணிக்கே சென்னை போன்ற நகரங்களில் திரையிடப்பட்டன.

சில இடங்களில் அஜீத் ரசிகர்கள் செய்த அமர்க்களங்களும் அட்டகாசங்களும் அதிகம்.

படத்தின் சிறப்புக்காட்சியை பார்வையிட வந்த தயாரிப்பாளர் போனிகபூரின் காரின் மேல் பால் ஊற்றி அஜீத் ரசிகர்கள் விளையாடியுள்ளனர்.

மேலும் சென்னை ரோகிணி தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் மொத்தமாக நுழைகிறேன் அங்கிருக்கும் வாயில் கண்ணாடியை நொறுக்கி விட்டனர்.

பாருங்க:  வலிமை ரிலீஸ் ஆன தியேட்டரின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

More in Entertainment

To Top