உலகெங்கிலும் ராமருக்கு உரிய முக்கிய நாள் இன்று. ஆம் ராமபிரானின் பிறந்த நாளான ராம நவமி இன்றுதான்.
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம் மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கு ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.
இந்த ராமநவமி நாளில் அனைவரும் குளித்து தூய ஆடை அணிந்து அருகில் இருக்கும் ஒரு ராமர் கோவிலில் சென்று வணங்கி வாருங்கள் நன்மை பிறக்கும்.