கவினுக்கு லாஸ்லியாவை பெண் கேட்ட வனிதா – பரபரப்பு வீடியோ

கவினுக்கு லாஸ்லியாவை பெண் கேட்ட வனிதா – பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கும், கவினுக்கும் திருமணம் செய்து வைக்க நடிகை வனிதா விஜயகுமர் திட்டமிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதுபுது வித்தியாசமான டாஸ்க்குகளை தற்போது பிக்பாஸ் கொடுத்து வருகிறார். போட்டியாளர்களும் அதை திறம்பட விளையாடி வருகின்றனர்.

தற்போது போட்டியாளர்கள் இரு குடும்பமாக பிரிந்து வாழும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் காதல் இருப்பது போலவும், லாஸ்லியாவை வனிதா விஜயகுமார் பெண் கேட்பது போலவும் காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது.