Entertainment
என்னை குறிவைத்தே டிக்டாக் முடக்கப்பட்டது சீமான் அதிரடி
நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் தன்னை முதல்வராகவும் அதிபராகவும் கற்பனை செய்தே மேடைகளில் பேசி வருபவர் ஆவார். இவரின் பேச்சு சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்படும் அந்த அளவு ஏதாவது வித்தியாசமாக பேசி வருவார். சமீபத்தில் கூட தான் முதல்வராக ஆனால் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் செயல்படுத்தப்படும் என கூறினார்.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது என்னை 7 கோடி தம்பிகள் தங்கைகள் டிக் டாக் செயலியில் பின் தொடர்ந்தனர் என்னை முடக்கும் வகையில் தான் டிக் டாக் செயலியை தடை செய்திருக்கின்றனர் என அதிரடியாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
