போலீஸ் அதிகாரியாக துல்கர் சல்மானின் சல்யூட் பட டீசர்

12

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான். மம்முட்டியின் மகனான இவர் மல்லுவுட் எனப்படும் கேரள திரையுலகத்தின் முன்னணி நடிகர் ஆவார். இவர் சல்யூட் எனும் போலீஸ் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது அதிரடியான இந்த படத்தின் டீசர் இதோ.

பாருங்க:  ரகசிய அறையிலிருந்து வெளியேறிய சேரன்.. அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. வீடியோ பாருங்க
Previous articleசத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்ட விஸ்வாசம் அப்டேட்
Next articleஆயிரத்தில் ஒருவன் 2- 3டியில் வெளியான டிரெய்லர்