சிலருக்கு தொண்டையில் உள்ள நாட்பட்ட சளி காரணமாகவும், திடீரென காலநிலை மாற்றம் காரணமாகவும் தொண்டை நன்கு கட்டிக்கொள்ளும் சில தொண்டை கட்டுகள் ஓரிரு நாட்கள் இருந்து போய்விடும்.
சிலருக்கு தொண்டை மிக மோசமாக கட்டிக்கொண்டு பேசமுடியாமல் போய்விடும் இரண்டு மூன்று நாட்களுக்கு மிகப்பெரும் துன்பமாய் இருக்கும்.
அப்படி இருப்பவர்கள் உடனடியாக, சுக்கு, வெள்ளை மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்