Entertainment
த்ருஷ்யம் 2 -பாராட்டிய நிதி அகர்வால்
த்ருஷ்யம் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அது தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் தெலுங்கிலும் ஓடிடியில் வெளியான நிலையில் இப்படத்தை பார்த்த பிரபல கதாநாயகி நிதி அகர்வால் படத்தை பாராட்டியுள்ளார்.
வெங்கடேஷ் சாரை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சிரமமற்ற அமைதியான அதே நேரத்தில் அச்சுறுத்தும் ஒரு படம் படம் அருமையான படம் என நிதி அகர்வால் த்ரிஷ்யம் 2வை பாராட்டியுள்ளார்.
