Latest News
கவர்னரை நக்கலாக விமர்சித்த திரிணமுல் எம்.பி
மேற்கு வங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது திரிணமுல் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் மத்திய அரசுக்கும் சொல்ல முடியாத அளவு கடும் பனிப்போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் வெளிப்படையாக விமர்சித்து இருந்தார். இதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் திரிணமுல் எம்.பி மஹூவா மொய்த்ரா அவர் கூறியிருப்பதாவது.
ஜக்தீப் தன்கரின் பேச்சுக்கு திரிணமுல் எம்.பி மஹூவா மொய்த்ரா , மாமா வேற வேலை இருந்தா போய் பாருங்க என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.