தியாகராஜ சுவாமிகள் சன்னதியில் பிரபல பாடகி

26

தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஒவ்வொரு வருடமும் தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா நடக்கும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் எழுதிய கீர்த்தனைகள் தான் பல பாடல் வடிவில் உலா வருகின்றன.

இவரது ஜீவசமாதி திருவையாறில் உள்ளது. இங்கு வருடா வருடம் இவரது நினைவு நாளில் சங்கீத ஆராதனை விழா நடக்கும். சினிமா பாடகர் பாடகிகள், கர்நாடக இசைக்கலைஞர்கள் என இந்த இடத்திற்கு அதிகமான பலர் வந்து செல்வார்கள்

நேற்று இவ்விழா நடந்தது. அதில் பிரபல பாடகி மகதி கலந்து கொண்டார். தியாகராஜ ஸ்வாமிகளை வணங்கினார்.

பாருங்க:  விஜய் 63 படம் செய்த சாதனை - திரையுலகினர் அதிர்ச்சி