Published
1 year agoon
நடிகர் அருண் விஜய் தற்போது சினம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
அதுபோல் தனது மைத்துனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இன்னும் அருண் விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து வர இருக்கின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை வந்த அருண் விஜய் அண்ணாமலையாரை வணங்கி சென்றார்.
திரும்பவும் அதிக படங்கள் வரவேண்டும் சினிமா தொழில் மீண்டும் சிறக்க வேண்டும் எனவும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்! #arunvijay #Annamalai #kumudam pic.twitter.com/S88uMOiKPP
— Kumudam (@kumudamdigi) February 7, 2022