Connect with us

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா- விக்னேஷ் சிவன்

Entertainment

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது உலகறிந்த செய்தி. பல வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்கள். ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் லைஃப் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து இருவரும் திரும்பியுள்ளனர்.

இவர்கள் இருவரின் புகைப்படமும் இன்று வைரலாகி வருகிறது.

பாருங்க:  புதுமணத்தம்பதியாக திருப்பதியில் நயன் - விக்கி சாமி தரிசனம்

More in Entertainment

To Top