Connect with us

திருப்பதியில் தரிசனம் செய்த வில்லன் நடிகர்

Entertainment

திருப்பதியில் தரிசனம் செய்த வில்லன் நடிகர்

வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் கார்த்திகேயா. அஜீத்துடன் வலிமை படத்தில் பல சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார் இவர் மேலும் பல தெலுங்கு படங்களிலும் இவர் வில்லனாக நடித்துள்ளார் . இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது நடிகர் தனது காதலியை இவர் மணம் முடித்தார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த நிலையில் இவர்கள் குடும்பத்தினருடன் வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர்.

அந்த புகைப்படங்களை கார்த்திகேயாவும் அவரின் மனைவியும் வெளியிட்டுள்ளனர்.

பாருங்க:  சம்பளத்தைக் குறைத்துத் தயாரிப்பாளர்களுக்குக் கைகொடுத்த விஜய் ஆண்டனி! உச்ச நட்சத்திரங்கள் கவனத்துக்கு!

More in Entertainment

To Top