விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தலைவர் திருமாவளவனுக்கும் சர்ச்சைகளுக்கு ஓய்வு என்பதே இல்லை. அடிக்கடி ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டு அதற்கு மக்களிடம் இருந்து எவ்வளவு எதிர்வினைகள் வந்தாலும் அதை கண்டுகொள்ள மாட்டார் அதுதான் அவரது பாணி.
சில நாட்களுக்கு முன் ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் கோவில் சிலைகளை பொம்மைகள் என சொல்லிவிட்டு அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தபோதும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பெரியார் என்ற யூடியூப் சேனலுக்கு அவர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. பெண்கள் அனைவருமே விபச்சாரிகள் என்ற அடிப்படையில் திருமாவளவன் பேசி இருப்பது வருத்தத்திற்குரிய விசயமாகும்
இதை பாரதிய ஜனதா கட்சியின் சிடி நிர்மல்குமார் கண்டித்துள்ளார்.
https://twitter.com/i/status/1318969181690163200
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1318969181690163200?s=20