கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு இதே நாளான 26.10.2021 அன்று வெளியான திரைப்படம் தான் தெனாலி.
கமல், தேவயானி, ஜோதிகா, மதன்பாப், ரமேஷ்கண்ணா, டெல்லிகணேஷ் முக்கிய வேடத்தில் ஜெயராம் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கமல் இலங்கை தமிழராக நடித்திருந்தார். இலங்கை தமிழ் மொழியை புரிந்து மிக துல்லியமாக கமல் பேசி நடித்திருந்தது அனைவரையும் வியக்க வைத்தது.
தெனாலி படத்தில் கமல் ஆரம்ப காட்சியில் பேசி இருந்த பயம் பற்றிய டயலாக் மிகவும் புகழ்பெற்றது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றுடன் இப்படம் 21 ஆண்டுகளை எட்டுகிறது.