Published
12 months agoon
தியேட்டர்கள் ஒரு பக்கம் அநியாய விலைக்கு எல்லாவற்றையும் ஏற்றி விற்றுக்கொண்டிருக்கின்றன. உள்ளே விற்கும் ஸ்னாக்ஸ்களின் விலை ஒரு பக்கம் அதிகம் என்றால் தியேட்டர்கள் வருமானத்துக்காக புதிய புதிய யுக்திகளை கையாளுகின்றனர்.
அவற்றில் சில நாட்களாக டிரெய்லரை தியேட்டரில் ஒளிபரப்புகிறேன் என காசு பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான பீஸ்ட் பட டிரெய்லருக்கு ஒரு நபருக்கு 50 ரூபாய் வாங்கியுள்ளனர்.
மதுரையில் உள்ள பிரபல தியேட்டரான சினிப்ரியா மினிப்ரியா காம்ப்ளக்சில் ஒரு நபருக்கு 50 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.
இதெல்லாம் ரொம்பவும் ஓவர் என சொல்வதை தவிர சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.
Beast trailer Ticket rate 50 rs per head. The image shows three tickets for the total cost of 150 rs.
Cinipriya, Priya Complex. Madurai.#Beast #BeastMovie #BeastFromApril13th #actorvijay #SunPictures pic.twitter.com/LCJNB1kTsk
— Blue Sattai Maran (@tamiltalkies) April 3, 2022
சென்னை தியேட்டர்களில் காத்து வாக்குல காதல் விக்னேஷ் சிவன் கலந்து கொண்ட விழா
தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் ஆந்திர அரசு எச்சரிக்கை
தியேட்டர்ல வரலயே ரசிகர்கள் ஆதங்கம்
திரையரங்குகள் 100 சதவீத இருக்கை- நீதிமன்றத்தில் வழக்கு
புதிய திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகிறதா
அக்டோபர் 15 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுமா