Published
2 years agoon
நெல்சன் திலீப்குமார் தற்போது இயக்கி வரும் பீஸ்ட். இளையதளபதி விஜயை வைத்து இவர் இயக்கி வரும் இப்படத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு முன் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் டாக்டர்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஓடிடியா தியேட்டரா என இந்த படம் ரிலீஸ் ஆவதில் 4 மாதத்திற்கும் மேல் கடும் குழப்பம் நிலவி வந்தது.
ஒரு வழியாக இப்படம் அக்டோபர் 9ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.
See you in theatres #DoctorFromOct9 😊👍#Doctor pic.twitter.com/FO3tXWvEvy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 18, 2021