தேன் பட டிரெய்லர் இன்று வெளியாகிறது

தேன் பட டிரெய்லர் இன்று வெளியாகிறது

தகராறு படத்தை இயக்கியவர் கணேஷ் விநாயக். இவர் இயக்கிய படம் தேன்.

இயற்கையே அரணாகத் திகழும் மலைக் கிராமத்தில் கார்ப்பரேட் நிறுவனம் கால் பதித்தால், கலப்படம் மிகுந்தால் என்ன ஆகும் என்பதே ‘தேன்’ படத்தின் கதை.

குரங்கனி மலையை ஒட்டிய பகுதிகளில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படம் திரைக்கு வரும் முன்னே பல்வேறு சர்வதேச விருதுகளையும் இந்திய அளவில் உயர்ந்த விருதுகளையும் பெற்று விட்டது.

இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பல அவார்டுகளை வாங்கிய பிறகு இன்றுதான் இதன் டைட்டிலே வெளியாகிறது.

தனுஷ் இப்பட டிரெய்லர் வெளியிடுகிறார்.

இன்று காலை 10.15 மணிக்கு டிரெய்லர் வெளியாகிறது.