தேன் நடிகருக்கு சிறந்த நடிகருக்கான விருது

49

தமிழில் சில மாதங்களுக்கு முன் தேன் என்ற படம் பெரும் பாராட்டை பெற்றது. இப்படம் பல விருதுகளை குவித்த பின் தான் தியேட்டருக்கே வந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய மலைக்கிராமத்தில் கார்ப்பரேட்டுகள் கை வைப்பதால் அங்கு எவ்வாறு எல்லாமே கெட்டுப்போகிறது என்பதுதான் கதை.

இப்படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நாயகன் ஆக நடித்த நாயகன் தருணுக்கு சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பிலிம் பெஸ்டிவலில் விருது வழங்கப்பட்டது.

பாருங்க:  ஜனவரி 1 முதல் 0 சேர்த்து பேச வேண்டும்
Previous articleஅண்ணாத்தேயில் எதுவும் மாற்றமில்லை
Next articleமோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷ் மீது புகார்