பிரபல தொலைக்காட்சி சேனலில் பணிபுரிய வாய்ப்பு

பிரபல தொலைக்காட்சி சேனலில் பணிபுரிய வாய்ப்பு

பிரபல செய்தி சேனலான தினத்தந்தி குழுமத்தின் தந்தி டிவியில் பணிபுரிவதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை விபரம்

சப் எடிட்டர்

நியூஸ் ப்ரொட்யூசர்

விஸ் ஆர்ட்டிஸ்ட்

தகுதி பட்டப்படிப்பும் இரண்டு வருட அனுபவமும் உள்ளவர்கள் மட்டும்.