Published
11 months agoon
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு என்கிற இடத்தில் நேற்று இரவு நடந்த அப்பர் ஸ்வாமிகள் தேர்த்திருவிழாவில் மின் கம்பி உரசியதில் தேர் எரிந்து சிலர் பலியாகினர்.
காயமுற்றவர்கள் சிலரும் பலியாகினர். இந்த தீ விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகினர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அமமுகவின் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல் உள்ளிட்டோர் இதுவரை வருத்தமும் அஞ்சலியும் இதுவரை செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தேர்த்திருவிழாவில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சட்டசபையில் 5 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து இந்திய அளவில் மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு உதவி செய்ய நினைக்கிறோம்- ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை
தஞ்சை கோரம்- கோவிலில் நடந்த அப்பர் திருவிழாவில் தேர் எரிந்து 10க்கும் மேற்பட்டோர் பலி
ராஜ்கமல் நிறுவனத்தில் பணியாற்றியவர் மரணம்- கமல் உருக்கமான இரங்கல்
தமிழக ஆளுநர் தஞ்சை கோவிலில் தரிசனம்
தஞ்சாவூரில் காணாமல் போன பச்சிளம் குழந்தை- 30 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் பெற்றோர் பரிதவிப்பு