ஆண் கெட் அப்புக்கு மாறிய தமன்னா

ஆண் கெட் அப்புக்கு மாறிய தமன்னா

தமிழ் திரையுலகில் தோழா, பையா,சிறுத்தை, கண்டேன் காதலை, கத்திச்சண்டை, சுறா, உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் தமன்னா. தற்போது தமிழில் வாய்ப்புகள் பெருமளவில் இவருக்கு இல்லை.

இந்த நிலையில் ஓய்வு நேரத்தில் சில கலக்கலான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவற்றில் ஒரு வீடியோதான் இது.

இந்த வீடியோவில் பெண் கெட் அப்பில் இருக்கும் தமன்னா லேசாக கதவை சாத்திவிட்டு மீண்டும் திறக்கும்போது ஆண் கெட் அப்புக்கு மாறி விடுகிறார்.