Entertainment
தளபதி 66 படத்தின் கதை இதுதானா
விஜய் தற்போது 65வது படமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் சேவியர் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் கதை இதுதான் என ஒரு கதை கசிந்து வருகிறது. படத்தில் விஜய்க்கு வித்தியாசமான மன நோய் இருக்குமாம். எரடோமோனியா என்ற நோயால் அவதிப்படும் விஜய்க்கு ஒரு பெரிய பிரபலம் தன்னை காதலிப்பது போல் கற்பனை செய்வதும் உண்மையில் அந்த பிரபலம் விஜயை காதலிக்க மாட்டாராம் இதனால் ஏற்படும் குழப்பங்கள்தான் கதை என்று சொல்லப்படுகிறது.
உண்மையில் இதன் உண்மைத்தன்மையை ரசிகர்கள்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
