Published
2 years agoon
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா . இவர் தமிழக முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவர் மரணமே இன்று வரை பெரும் சர்ச்சைக்குரிய விசயமாகத்தான் உள்ளது.
சினிமாவில் அறிமுகமாகி நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து அதன் கொள்கை பரப்பு செயலாளராக ஆரம்பித்து இறுதியில் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் நடந்த கோஷ்டி பூசல்களை எல்லாம் சமாளித்து வெற்றிவாகை சூடியவர் ஜெயலலிதா.
அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது தலைவி திரைப்படம்.
இன்று முதல் இப்படம் வெளியாகிறது.
ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த் ஸ்வாமியும் நடித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமாதலால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவளித்த கங்கணா ரணாவத்
அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளப்பார்ட் படத்தின் டீசர் வெளியீடு
கங்கணா ரணாவத் நடிக்கும் தாகட் டீசர்
அஜய் தேவ்கன் சுதீப்பின் வாதங்கள்- கங்கணா ரணாவத் புதிய கருத்து
ஏ.எல் விஜய் இயக்கத்தில் அனுஷ்கா
மாற்றுக்கட்சியில் இருந்தாலும் மறக்காமல் நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்