Published
2 years agoon
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியுள்ள படம் தலைவி. இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார். தமிழ் ஹிந்தி தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது இப்பட டிரெய்லர் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஏப்ரல் 23ல் இப்படம் வெளிவர இருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.